states

img

கொரோனா தடுப்பூசி ஓராண்டு நிறைவு தபால் தலை வெளியீடு

புதுதில்லி, ஜன.16- நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கி ஞாயிறன்று ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி மோடியின் சுய சார்பு இந்தியா கனவை நன வாக்கும் வகையில், ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் தபால் தலைiய ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். நிகழ்வில் பேசிய அமைச்சர் 70 சதவீத பெரியவர்களுக்கு முழு மையாக தடுப்பூசி போடப் பட்டுள்ளது. 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.