“ஒன்றிய அரசு தாக்கல் செய்திருப்பது ஒரு திசையில்லாத பட்ஜெட். இந்தப் பட் ஜெட்டில் இளைஞர் கள், பெண்கள் மேம் பாடு குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரங்கள்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.