நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் நம்பிக்கை நமது நிருபர் ஜூன் 8, 2024 6/8/2024 9:12:11 PM நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். பாஜக அரசின் மிகப்பெரிய தோல்விகளில் நீட் தேர்வும் ஒன்று. நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.