states

img

உயரமான ஆஞ்சநேயர் சிலையை திறந்த மோடி!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது பச வேசுவரா மடம். இந்த மடத்தில், 161 அடி உய ரம் கொண்ட பிரம் மாண்ட பஞ்சமுக ஆஞ்ச நேயர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயர மான ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படும் இதனை பிரதமர் நரேந்திர மோடி ராம நவமியை முன்னிட்டு, காணொலிகாட்சி மூலம் ஞாயிறன்று திறந்து வைத்துள்ளார்.