states

img

காந்தியக் கொள்கையையே மோடி பிரதிபலிக்கிறார்..!

“தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, குடிநீர், மின்சார இணைப்பு, கிராமப்புற மேம்பாட் டுக்கான திட்டங்கள்,  தன்னம்பிக்கை கிரா மங்களை உருவாக்கும் திட்டங்கள் போன்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங் களை ஆராய்ந்தால், அவற்றில்  காந்திய சிந்தனைகளின் பிரதிபலிப்பை நாம் காணமுடியும். அவற்றில் உள்ள கொள்கைகளை புரிந்து கொள்ளலாம்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.