சட்டசபை தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்தது போல, வரும் மக்களவை தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்புவோம் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்