states

img

கேரள சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கியது வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி

கேரள சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கியது வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி

கேரள சட்டமன்றத்தின் 14 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 15 இல் துவங்கியது.  கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சி ஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக வும் இருந்த மறைந்த வி.எஸ்.அச்சுதானந் தன், முன்னாள் சபாநாயகர் பி.பி. தங்கச்சன் மற்றும் வாழூர் சோமன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்களுக்கு முதலமைச்சர் பின ராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 10 வரை 12 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.