states

img

கர்தார் சிங் நினைவு தினம் ; எம்.ஏ.பேபி அஞ்சலி

கர்தார் சிங் நினைவு தினம் ; எம்.ஏ.பேபி அஞ்சலி

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகி கர்தார் சிங் சராபாவின் 110ஆவது நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி.பவனில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமார் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.