states

img

காங்கிரஸ் குறித்த ஏபிசிடி தெரியாதவர் கபில்சிபல்!

“கபில் சிபல் மிகப் பெரிய வழக்கறிஞர். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் குறித்து ஏபிசிடி கூட தெரியாத வர். எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதல்வர் என  பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றால் அடிமட்டத்தில் இருந்து உழைக்க வேண் டும். சிலருக்கு அது எதுவுமே புரிவதில்லை” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.