states

img

மாநிலங்கள்தான் வரியைக் குறைக்க வேண்டுமாம்...

“கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. மாநில அரசுகளையும் அதைச் செய்யச் சொன்னது. ஆனால், சத்தீஸ்கரில் (காங்கிரஸ் ஆளும் மாநி லம்), பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 24 சதவிகிதமாக உள்ளது, அதை 10 சதவிகிதமாகக் குறைத்தால், பெட்ரோல் விலை தானாகவே குறையும். நுகர்வு அதி கரிக்கும் போது, 10 சதவிகித (வாட்) வரியும் கூட அதிகம்தான்” என்று ஒன்றிய பெட்ரோ லியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ‘உபதேசம்’ செய்துள்ளார்.