states

img

இந்தியா விரைவில் முதலாளிகளுக்கு விற்கப்படும்!

உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “சூடான், ருவாண்டா, நேபா ளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்  தியா பின் தங்கியுள்ளது” என் பதை குறிப்பிட்டுள்ள லாலு, “மீதமுள்ள இந்தியாவை பாஜக விரைவிலேயே பெரு முதலாளிகளுக்கு விற்று விடும்” என்றும் தெரிவித்துள்ளார்.