உக்ரைன் விவகா ரத்தில் இந்தியாவின் நிலை குறித்து 21 அர சியல் கட்சிகளின் பிரதி நிதிகளுக்கு ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வியாழ னன்று விளக்கம் அளித்தார். அப்போது, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் பாணியை, இந்தியாவுக்கு எதிராக நாளை சீனா வும் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறதே..?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தேகம் எழுப்பிய நிலையில், “இந்தியா, உக்ரைன் அல்ல!” என்று அமைச்சா் ஜெய்சங்கா் பதிலளித்துள்ளார்.