விசாகப்பட்டினத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பவன் திறப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டக்குழு அலுவலகம் புதன்கிழமை அன்று திறக்கப்பட்டது. “தோழர் சீத்தாராம் யெச்சூரி பவன்” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அலுவலகத்தை பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி திறந்து வைத்தார்.