states

img

உத்தரகண்டில், யோகிக்கு வீடு கட்ட நிலம் தருவோம்!

“தற்போது, உத்த ரப்பிரதேச மாநில மக் கள் அனைவரும் காங்கி ரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு ஆதர வாக குரல் கொடுக்கின் றனர். இந்த குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். தேர்தல் தோல்விக்குப் பின் உத்த ரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உத்தர கண்ட் வந்தால் அவருக்கு வீடு கட்ட நிலம் வழங்குவேன்’’ என்று உத்தரகண்ட் முன் னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரு மான ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.