states

img

தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட

தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தலைநகர் தில்லியின் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 326 ஆக இருந்த நிலையில், திங்களன்று 345 ஆக அதிகரித்து “மிக மோசம்” என்ற பிரிவில் நீடித்தது. குறிப்பாக துவாரகா (417), அசோக் விஹார் (404), வஜிர்பூர் (423), ஆனந்த் விஹார் (404) உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 400-ஐத் தாண்டி ‘கடுமையான அபாயகரமான’ நிலையை எட்டியது.