கேரள முதல்வர் பினராயி விஜயன், லண்டன் ஹைகேட் கல்லறை நமது நிருபர் அக்டோபர் 10, 2022 10/10/2022 9:55:16 PM உலக கேரள சபாவின் ஐரோப்பா-இங்கிலாந்து மண்டல மாநாட்டை துவக்கி வைக்க சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், லண்டன் ஹைகேட் கல்லறையில் உள்ள காரல் மார்க்சின் கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.