பாஜக ஆட்சியில் ஜனநாயகம் முற்றிலும் செயலிழந்துள்ளது நமது நிருபர் ஜூலை 21, 2024 7/21/2024 10:59:30 PM பாஜக ஆட்சியில் ஜனநாயகம் முற்றிலும் செயலிழந்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வரவில்லை. எதிர்க்கட்சிகளை மோடி மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் நியாமான போராட்டங்கள் ஒன்றிய அரசால் திசை திருப்பப்படுகிறது.