states

img

தெலுங்கானா முழு அடைப்பு போராட்டத்தில் சிபிஎம்

தெலுங்கானா முழு அடைப்பு போராட்டத்தில் சிபிஎம்

தெலுங்கானா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் உத்தரவுக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதே போல பாஜக தலைமையிலான ஒன்றிய அரசும் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்து நடைபெற்ற மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் பங்கேற்றன.