கடந்த 2017-ஆம் ஆண்டு கோவா தேர்த லில், காங்கிரஸ் சார்பில் 17 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில், அதில் 15 பேர் பாஜக-வுக்குத் தாவினர். இந்நிலை யில், தற்போதைய தேர் தலில் அதுபோன்று நடக்காது என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவ தற்காக, புதிதாக அறிவிக்கப்பட்ட 34 காங்கிரஸ் வேட்பாளர்கள், வெற்றிபெற் றால் கட்சி மாற மாட்டோம் என்று பனாஜி யில் உள்ள மகாலட்சுமி கோவில், தேவா லயம் மற்றும் தர்காவில் சத்தியம் செய்துள் ளனர்.