states

img

பிறந்தது புத்தாண்டு - 2025

கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள கிரிபாட்டி நாடு 2025ஆம் ஆண்டை சிறப்பு வாணவேடிக்கையுடன் வரவேற்றது. புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு என்ற பெயரை கிரிபாட்டி பெற்றுள்ள நிலையில், அந்நாட்டில் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் டோங்கா சமோவா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் சிறப்பு வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றன.