states

img

வலதுசாரி இந்துத்வா சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக

வலதுசாரி இந்துத்வா சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக - ஆர்எஸ்எஸ் எனும் பொதுவான எதிரி நம்முன் உள்ளது. அவர்களை எதிர்த்துப் போராட நமக்கு ஐக்கிய முன்னணி உத்தி தேவைப்படுகிறது. அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து அணிதிரட்டி, பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டவேண்டும்.  இப்போராட்ட இயக்கத்தில் நமது கூட்டாளிகள் அனைவரையும் அணிதிரட்ட வேண்டும்.

 - பிரகாஷ் காரத்  -