வாரிசு அரசியலை பற்றி விமர்சிக்கும் பாஜக, பீகாரில் சிராக் பாஸ்வானுடனும், மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவுடனும் கூட்டணி அமைத்துள்ளது. அவர்கள் வாரிசு இல்லையா? எதிர்க்கட்சிகளை விமர்சிக்க பாஜகவிற்கு வாரிசு அரசியல் விமர்சனம் தேவை. ஆனால் அரசியல் ஆதாயத்திற்கு பாஜகவிற்கு வாரிசுகள் தேவை.