உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதி யிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் யாதவ். இவர், உத்தரப் பிரதேச தேர்தலின் போது, பிரத மர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகை யில் கருத்து தெரிவித்ததாக கூறி, தற்போது மாவட்ட கல்வி நிர்வாகத்தால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.