states

img

அத்தை - மருமகன் ஆட்சியில் கழிப்பறைகள் கூட இல்லை!

“அத்தை - மருமகன் (மாயாவதி - அகிலேஷ்) உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சி  செய்தனர். ஆனால் ஏழை களுக்கு கழிப்பறை கூட கட்டவில்லை. 2.61  கோடி ஏழை வீடுகளுக்கு பாஜக கழிப்பறை கட்டிக் கொடுத் துள்ளது” என்று உ.பி. தேர்தல் பிரச்சா ரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.