states

img

மதரசாவை பொதுப்பள்ளிகளாக மாற்றும் அசாம் பாஜக அரசு!

அசாமில் அரசு உதவிபெறும் மதர சாக்களை (இஸ்லா மிய மார்க்க பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளி களாக மாற்றும், பாஜக அரசின் முடிவுக்கு கவு காத்தி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த மதரசாக்களில் இந்திய அரசியல் சாசன பிரிவு 28(1) நிபந்தனைகளின் கீழ் சமய போதனைகளை போதிக்க முடியாது. அது போல, மதரசாக்களில் பணிபுரியும் ஆசிரி யர்களுக்கு தேவைப்பட்டால் மற்ற பாடங்களைக் கையாளும் பயிற்சியும் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.