states

img

என்.டி. ராமாராவ் பெயரில் ஆந்திராவில் மாவட்டம்!

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்களுக் கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. ஆந் திர மக்களால் ‘தேவுடு’ (கடவுள்) என்று கொண் டாடப்பட்ட நடிகரும்,  முன்னாள் முதல்வரு மான என்.டி. ராமாராவ் பெயரிலும் ஒரு மாவட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்.டி. ராமாராவ் பெயரில் அமை யும் இந்த மாவட்டத்திற்கு தலைநகராக விஜயவாடா இருக்கும் என்று கூறப்பட் டுள்ளது.