கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் கோவா வில் 17 இடங்களில் காங் கிரஸ் வென்றது. எனி னும், 13 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி யமைத்தது. குதிரை பேரம் மூலம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்களை பாஜக வளைத்துப் போட்டது. தற்போது பாஜக வின் பலம் 27 ஆகவும், காங்கிரசின் பலம் 3-ஆகவும் உள்ளது. இந்நிலையில், கோவா முன்னாள் முதல்வரும், காங்கி ரஸ் எம்எல்ஏவுமான ரவி நாயக்-கும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய் துள்ளார். அவர் பாஜகவில் சேர உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.