states

img

பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாஜக ஐடி பிரிவு தலைவரான அமித் மாளவியா

பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாஜக ஐடி பிரிவு தலைவரான அமித் மாளவியா மீது பாஜக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அமித் மாளவியாவை நீக்க வேண்டும்.