states

உ.பி.,யில் கோர விபத்து 8 பேர் பலி

உ.பி.,யில் கோர விபத்து 8 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஜெவனாய் கிராமத்தில் திருமண விழாவிற்கு சென்று கொண்டு இருந்த கார், ஜனதா இன்டர் கல்லூரி தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 24 வயது மணமகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 6 வயது குழந்தையும் அங்கும். படுகாயமடைந்த 2 பேர் சம்பல் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதாக கூறப்படு கிறது. கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த தால் தான் விபத்து நிகழ்ந்தது என காவல்துறையின் முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.