சென்னை, ஏப். 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அலை பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.