கேரளாவில் நடந்த கல்லூரி யூனியன் தேர்த லில் எஸ்எப்ஐ அபார வெற்றி பெற்றுள்ளது. 448 கல்லூரித் தேர்தல்களில் 320 இடங்களில் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. அதே போல 55 பாலிடெக்னிக் கல்லூரிகளில் எஸ்எப்ஐ 46இல் வெற்றி பெற்றுள்ளது. கேரள வளாகங் களில் இடதுசாரி காற்று பலமாக வீசுகிறது.