states

நடேலாவுக்கு குவியும் பாராட்டு

விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவால் ரஷ்யா, பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் சோர்ந்து போய் டென்னிஸ் விளையாட்டில் பார்ம் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில், தனது திடமான மனப்பான்மையால் வித்தியாசமாக குறுகிய காலத்தில் அதிரடியாக யோசித்து விம்பிள்டன் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார். நடேலா மகளிர் இரட்டையர் பிரிவில் செர்பியாவின் அலெக்ஸாண்ட்ரா க்ரூனிக்குடன் இணைந்து களம் காண்கிறார்.