மகாராஷ்டிர மாநிலம் தானேயில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டா டும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய தில் ஸ்கூட்டர் ஒன்று தீப் பிடித்து வெடித்தது.
சனியின் வளையங்கள் ஒப்பீட்டளவில் இளமை யானவை. 400 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எனக் கூறப்படுவது பொய்யானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் 10 லட் சத்திற்கும் அதிகமான ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.