states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தேசிய பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக, மும்பை முன்னாள் காவல் துறை ஆணையர் சஞ்சய்  பாண்டே-யை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
  2. நாடு முழுவதும் மேலும் இரண்டாயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள் ளது.
  3. தேசிய பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக, மும்பை முன்னாள் காவல் துறை ஆணையர் சஞ்சய் பாண்டே-யை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாடு முழுவதும் மேலும் இரண்டாயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள் ளது.
  4. டிஜிட்டல் கரன்ஸியின் பயன்பாட்டை படிப்படி யாக அமல்படுத்தும் வகையிலான பணி களை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
  5. 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
  6. இயற்கை எரிவாயு மீதான ஏற்றுமதி தடை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் கடும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.