states

img

தில்லி விகாஸ்புரியில் பாஜக, என் மீது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது

தில்லி விகாஸ்புரியில் பாஜக, என் மீது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. பாஜகவினர் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். பலம் இருந்தால் பாஜகவினர் தேர்தலில்  என்னை நேருக்கு நேர் சந்தித்து பார்க்கட்டும்.