states

தெலுங்கானாவிலும் ஒரு ‘தர்ம யுத்தம்’

தமிழ்நாடு முன் னாள் முதல்வர் ஓ. பன் னீர் செல்வம், பதவிக்காக நடத்திய ‘தர்ம யுத்தம்’ பிரசித்தி பெற்றது. பின்னர் வெள் ளைக் கொடியை காட்டி பதவியில் ஒட்டிக் கொண்டார். இதனிடையே, பொது சொத் துக் களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்குமாரை அம்மாநில அரசு கைது செய் துள்ள நிலையில், தெலுங்கானாவில் பாஜகவின் ‘தர்மயுத்தம்’ துவங்கியிருப்ப தாக, அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா முழங்கியுள்ளார்.