திரைக்கலைஞர் மோகன்லாலின் 64ஆவது பிறந்தநாள் நமது நிருபர் மே 21, 2024 5/21/2024 9:17:42 PM திரைக்கலைஞர் மோகன்லாலின் 64ஆவது பிறந்தநாளில் அவரது கன்னத்தில் மூத்த திரைக்கலைஞர் மம்முட்டி முத்தமிடும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களின் வாழ்த்துகள் பின்னூட்டமாக குவிந்தன.