states

img

பாஜக மீண்டும் வந்தால் அரசியல் சாசனம் இருக்காது!

“2024 நாடாளுமன்ற தேர்தலிலும், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்படும். அர சியல் சாசனத்தை மாற்ற அக்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் இப்போதே விழித்துக்கொள்ள வேண் டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வருமான மல்லிகார்ஜூன கார்கே எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.