அசாமில் இடதுசாரிகள் ஆலோசனை நமது நிருபர் ஜூன் 2, 2024 6/2/2024 9:11:29 PM 18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், அசாம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான நிலைமையை எதிர்கொள்ள சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்-எல்) அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு இடதுசாரி கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டன.