states

img

ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு குஜராத்தில் 4 தொழிலாளர்கள் பலி

குஜராத் மாநிலத்தில் உரிய உரிமம் இன்றியும், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் பல்வேறு தொழிற் சாலைகள் விதிகளை மீறி இயங்கி வரு கின்றன. இதனை கண்டித்து போராட் டங்கள் நடைபெற்றா லும் குஜராத் பாஜக அரசு கண்டுகொள்வ தில்லை. இந்நிலையில், பாரூச் மாவட்டத் தில் உள்ள குஜராத் ப்ளோரோகெமிக் கல்ஸ் லிமிடெட் (ஜிஎப்எல்) என்ற பெய ரில் இயங்கி வரும் ரசாயன ஆலை யின் உற்பத்தி குழாயிலிருந்து சனிக் கிழமை மாலை விஷவாயு கசிந்தது.  விஷவாயுவை சுவாசித்த தொழிலா ளர்கள் பாரூச்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களில் 3 பேர் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணியளவிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியள வில் ஒருவர் என 4 தொழிலாளர்கள் அடுத் தடுத்து உயிழந்தனர் என் செய்திகள் வெளியாகியுள்ளன.