மோடி அரசிடம் தொழிலாளர் சாசனம் வழங்கப்பட்டது
ஒன்றிய நிதி அமைச்சகம் நவம்பர் 20 அன்று நடத்திய 2026-27 நிதிநிலை வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (CTUs) தங்களின் 20 - அம்ச தொழிலாளர் சாசனத்தை வழங்கியது. இக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, எஸ்யுடபிள்யு, ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
