காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை ரத்து செய்தது அம்மாநில பாஜக அரசு.
கொரோனா பெருந்தொற்றின் போது உரிமம் இல்லாமல் மருந்துகளை விநியோகித்ததாக இந்திய ஆடவர் அணியின் பயிற்சி யாளர் கவுதம் கம்பீர் மீது பதிவான வழக்கை ரத்து செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதனன்று வங்கி பணம் ரூ.7 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.30 கோடி ஆந்திர மாநிலம் சித்தூரில் மீட்கப்பட்டுள்ளது.
