“முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினராம்”
முஸ்லிம்களும், கிறிஸ்தவர் ளும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறுகையில்,”பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்ப தில் பெருமை கொள்பவர்கள். இரண்டா வது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என் பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றா வது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறை யில் இந்துக்கள் என்று கருதுபவர்கள். ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர் கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந் துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள். அதே போல இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர் களும் ஒரே மூதாதையர்களின் சந்ததி யினர்” என சர்ச்சைக்குரிய வகையில் வெறுப்புப் பேச்