states

img

மேற்குவங்கத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாடு

மேற்குவங்கத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாடு

மேற்குவங்கத்தில் விவசாயிகள் சங்க 28ஆவது மாநில மாநாடு பர்துவானில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.  பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த பொதுக் கூட்டத்தில்  அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன்,  துணைத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, அமல் ஹல்தர், பிப்லப் மஜும்தார், மாநில தலைவர் சையத் உசேன் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த  அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டுச் செயலாளர் பபித்ரா கர் ஆகியோர் உரையாற்றினர்.