states

img

ஆர்எஸ்எஸ்  பாடலை பாடிய கர்நாடக துணை முதலமைச்சர்

ஆர்எஸ்எஸ்  பாடலை பாடிய கர்நாடக துணை முதலமைச்சர்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக சித்த ராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் உள்ள னர். இந்நிலையில், கர் நாடக மாநிலத்தில் தற்போது நடை பெற்று வரும் மழைக்கால கூட்டத்தொட ரின் போது, சட்டமன்றத்தில் வியாழக் கிழமை அன்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாட லான “நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே” பாடலை பாடி சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளார். இதுதொடர்பாக 73 விநாடிகள் கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரை யில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்த தை, காங்கிரஸ் கட்சி கடுமையாக விம ர்சித்தது. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவகுமாரின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி யுள்ளது.