பாஜகவை கண்டித்து ஜெயின் சமூகத்தினர் பிரம்மாண்ட பேரணி
ஜெயின் சமூகத்தையும் ஒடுக்கும் நோக்கத்தில் கடந்த வாரம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஜெயின் கோவிலை, அம்மாநில பாஜக கூட்டணி அரசாங்கம் ஆக்கிரமிப்பு எனக் கூறி இடித்தது. கோவிலை இடித்ததற்கும், பாஜகவின் வகுப்புவாத கொள்கையை கண்டித்தும் மும்பையில் ஜெயின் சமூகத்தினர் ஏப்ரல் 19ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியில் லட்சக்கணக்கனோர் பங்கேற்றனர்.