உளவுத்துறை எச்சரிக்கை ; உள்துறை அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை
பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை மூலம் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை. அதே போல இந்திய ராணுவமும் பஹல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நிறுத்தவில்லை. இது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் படுதோல்வியை குறிக்கிறது.