states

குஜராத்தில் கோர விபத்து ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த 5 பேர் பலி

குஜராத்தில் கோர விபத்து ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த 5 பேர் பலி

குஜராத் மாநிலம் உன்ஜா-மெக்சா னா நெடுஞ்சாலையில் சனி யன்று மினிவேன் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநி லம் பாலி மாவட்டத்தில் திருமண விழா வில் கலந்துகொண்டுவிட்டு, அகமதா பாத் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலை நேரத்தில் உனவா கிரா மம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.