states

img

ஒடிசாவில் சிபிஎம் - சிஐடியு போராட்டம்

ஒடிசாவில் சிபிஎம் - சிஐடியு போராட்டம்

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கண்டதாரா சுரங்கங்களில் புதிதாக தொழிலாளர்களை நியமனம் செய்யவும் மற்றும் ஏற்கெனவே பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் போனாய்   துணை கருவூல அலுவலகத்திற்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் போனாய் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமண் முண்டா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுரங்க தொழிலாளர்கள்,  பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.