states

img

மழை மேகங்களுடன் கொண்டாட்டம்

மழை மேகங்களுடன் கொண்டாட்டம்

கேரளாவில் தென்மேற்கு பருமவமழை தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் இருண்ட மேகங்களுடன் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் செல்பி எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.